Showing posts with label list out anna university results web site. Show all posts
Showing posts with label list out anna university results web site. Show all posts

Friday, February 14, 2014

Chennai Anna University Results 2014 Download - அண்ணா பல்கலை: முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Chennai Anna University Results 2014 Download

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2013 டிசம்பரில் இணைப்பு கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.