Chennai Anna University Results 2014 Download சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. |
கடந்த 2013 டிசம்பரில் இணைப்பு கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.annauniv.edu ஆகிய இணையதளத்தின் மூலம் தேர்வெழுதிய மாணவர்கள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
TAGS:anna univ results 2014, latest anna univ results 2014, anna university latest pg and ug results, anna university results download, list out anna university results web site, latest anna univ results download
No comments:
Post a Comment